அகரமுதலியை எண்மியமாக்கி வலைத்தளத்தில் வெளியிடும் பணி

இந்த இயக்ககம் இதுவரை வெளியிட்ட 13,327 பக்கங்களைக் கொண்ட 31 பகுதிகளையும் எண்மிய (Digitize)மாக்கி வலைத்தளத்தில் வெளியிடுவதற்குச் சட்டமன்ற அறிவிப்பு 2016-17ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்தப் பணி நிறைவடைந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.